ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணமாக ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜெர்மனி, ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள மான்குலோயா மாளிகையில் ஸ்பெயின் அதிபர் மரியனோ ராஜோயை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்திய – ஸ்பெயின் இடையே வர்த்தகம் … Continue reading ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed